ட்ராபிக்
தவறான பாதையில் வந்த
ஓட்டுநருக்கும் ,
கடமை தவறாத ட்ராபிக்
காவலருக்கும் ,
கைகலப்பு !
இக்கைகலப்பில் ஓட்டுனரே,
வென்றார் !
அப்பாதையில் சென்றார் !
காசு இடம் மாறியது !
கடமை தடம் மாறியது !
இருபது ரூபாய்
இந்திய ட்ராபிக் விதியை
மீறியது !
ஆம்
பஞ்சமே இருந்தாலும்
லஞ்சம் குறையாது
நம் நாட்டில் !
No comments:
Post a Comment