Tuesday, November 4, 2008

மனதின் - மயக்கம்


"மை வைக்கும் மங்கயரை பார்த்து!
மயங்காமல் இருந்துவிட்டால் ,
மடயனாகும்-உன் வாழ்வு
மானுடமாகும்!

பூ வைக்கும் மங்கயரை!
fooo... என்ரு-உதரிவிட்டால்,
புன்னாகும் -உன் வாழ்வு
புனிதமாகும்!".

No comments: