Monday, November 3, 2008

காதல்



"உன்னிடம் ஒன்று சொல்ல துடிக்கிறது
 இதயம் !

உண்மையை சொல்ல ஏனோ மறுக்கிறது
உதடுகள் !

உன் கண்ணுடன் பேசும்பொழுது -வார்த்தை
முட்டுகிறது !

உன் நிழலின் மண்ணுடன் பேசும்பொழுது -வார்த்தை
கொட்டுகிறது !

உன் -கண்கள் என்ன லேசர் ஒளியா !
என்னை செயலிழக்க செய்கிறதே !

உன் கண்களால் ஏற்பட்ட காயத்தை !
உன் கண் -இறகினால் வருடி கொடு
ஆறு (ம்) -தலாக இருக்கட்டும் !".

No comments: