Monday, July 7, 2014

இனம்

கொழும்பு
என்கிறார்  ஒருவர் -புரியாமல்
கொழம்புகிறான் நம் -தமிழன் !
இடைமறித்தேன்
இனமென்று !
புரிந்துகொண்டேன்  -ஈழமென்று !
அறிந்துகொண்டேன் -பச்சை தமிழென்று !!
நலம் விசாரித்தேன் -அவரிடம்
புரிந்துகொண்டேன்,
வாயை மூடினால்
வாழ்க்கை நடத்தலாமென்று !
என்னடா உலகம் இது?
இடம் பெயர்ந்தவன் ஆளுகிறான் !!
ஆண்டவன் -அலைகிறான் !!

M.G.R Lines ..
(ஓர் ஆயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே நம் பொறுமையின் பொருள் விளங்கட்டுமே !!
வரும் காலத்திலே நம் பரம்பரைகள் நாம் அடிமையில்லை என்று விளங்கட்டுமே !!)






2 comments:

Unknown said...

கொழம்புகிறான் நம் -தமிழன் !super
latha

Unknown said...

தங்களின் அருமையான பகிர்வுக்கு நன்றி.....
Joshva