ஒளி வீசும் பட்டாம்பூச்சியாக !!
உன் வாழ்வில் வந்த Wednesday, February 1, 2017
Wednesday, December 7, 2016
J.J அம்மா வின் இறப்பு!! - நெஞ்சில் கனகனத்தது நெருப்பு !!
J.J அம்மா - கண்ணீர் அஞ்சலி
********************************
தமிழ் நாட்டின் நலனுக்காக
ஓங்கி ஒலித்த ஒலி
மரணித்துவிட்டது !!
இருண்ட தமிழகத்தை
வெளிச்சத்திற்கு கொண்டுவந்த
ஒளி விளக்கு
அனைந்துவிட்டது !!
துணிச்சலான வீர மங்கையை
தமிழகம்
இழந்துவிட்டது !!
போராட்ட குணம் படைத்த
அம்மா !!
நீங்கள் இல்லாத நாடு இனி
சும்மா !!
அம்மா CM-ன் ஆத்மா இறைவனடி சேர பிராத்திக்கிறேன் !!
********************************
தமிழ் நாட்டின் நலனுக்காக
ஓங்கி ஒலித்த ஒலி
மரணித்துவிட்டது !!
இருண்ட தமிழகத்தை
வெளிச்சத்திற்கு கொண்டுவந்த
ஒளி விளக்கு
அனைந்துவிட்டது !!
துணிச்சலான வீர மங்கையை
தமிழகம்
இழந்துவிட்டது !!
போராட்ட குணம் படைத்த
அம்மா !!
நீங்கள் இல்லாத நாடு இனி
சும்மா !!
அம்மா CM-ன் ஆத்மா இறைவனடி சேர பிராத்திக்கிறேன் !!
Friday, April 22, 2016
May 16 - Election 2016
என் நாடு - என் சுதந்திரம் !!
என் ஓட்டு - என் உரிமை !!
தன்மானம் விடுபவன் அல்ல !!
என் ஓட்டு விற்பனைக்கு அல்ல !!
வாழ்க ஜன நாயகம் !! - வளர்க பாரதம் !!
என் ஓட்டு - என் உரிமை !!
தன்மானம் விடுபவன் அல்ல !!
என் ஓட்டு விற்பனைக்கு அல்ல !!
வாழ்க ஜன நாயகம் !! - வளர்க பாரதம் !!
Sunday, April 17, 2016
அன்னையின் கதறல்
எழுந்து வா - மகனே !!
எழுந்து வா !!
எழுந்து வா !!
மெத்த படிப்பு வேண்டாம் !
மேதாவியாக வேண்டாம் !
அன்னை மடியில் படுத்துறங்க
எழுந்து வா - என் மகனே !
எழுந்து வா !!
Subscribe to:
Posts (Atom)