Thursday, September 17, 2009

மதம்

மதம் பிடித்துவிட்டது
யானைக்கு மட்டுமல்ல
மனிதனுக்கும் தான் !

ஆம் ,
மதம்பிடித்த யானை -வாழைத்தோப்பில்
இறங்கினால் .வாழை நாசமாகும் !
அதுபோல்
மனித வாழ்வில் மதம்பிடித்து இறங்கினால்
வாழ்வாதாரம் நாசமாகும் !
(மனிதன் எந்த மதமாய் இருந்தாலும் நல்ல மனம் வேண்டும் )

Wednesday, September 16, 2009

சாதனை

காதலித்தால் - சோதனை !
காதலிக்காவிட்டால் - சாதனை!

காதலர்களே - யாருக்கும் செய்யாதே நிந்தனை!
இதுவே என் போதனை !

Thursday, August 27, 2009

இதழ் சாயம் - இதயம் காயம்

உன்
உதட்டில் பூசிய சாயம் !
என்
உள்ளதை காயப்படுத்துகிறது
இந்த சாயம்
என்னை
மாயபடுத்துவதற்க்கா!
இல்லை
காயபடுத்துவதற்க்கா?

Saturday, August 1, 2009

நட்பு

நட்புக்கு இலக்கணம் -உண்டு
தலைக்கணம் -இல்லை !

வெகுமாணம் பெற்றுத்தருவது - நட்பு
அவமானத்தை தருவது - சிலரின் உறவுகள் !

பிரியா - விடை கொடுத்தாலும்
பிரியாவிடை கொடுப்பது -நட்பு

வீடு வரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைசிவரை -(யாரோ) நட்பு