Thursday, September 17, 2009

மதம்

மதம் பிடித்துவிட்டது
யானைக்கு மட்டுமல்ல
மனிதனுக்கும் தான் !

ஆம் ,
மதம்பிடித்த யானை -வாழைத்தோப்பில்
இறங்கினால் .வாழை நாசமாகும் !
அதுபோல்
மனித வாழ்வில் மதம்பிடித்து இறங்கினால்
வாழ்வாதாரம் நாசமாகும் !
(மனிதன் எந்த மதமாய் இருந்தாலும் நல்ல மனம் வேண்டும் )

No comments: