Friday, February 26, 2010

ஏமாற்றம்

நண்பர்களே !

பிறரை
ஏமாற்றாதீர்கள் !
பிறரிடம்
ஏமாறாதீர்கள் !
இதுவே
வாழ்க்கை
உங்களை ஏமாற்றாமல்
இருக்க வழி !

1 comment:

abulhassan said...

என்ன தத்துவம்! என்ன தத்துவம்!