பசி - பாசம் அறியாது !
Thursday, July 4, 2013
Friday, March 29, 2013
தன்னால் ஈழம் மலரும் !!
என்னால் ஈழம் மலருமா?
உன்னால் ஈழம் மலருமா?
இல்லை
தன்னால் ஈழம் மலரும்!!
தன்னுயிர் தந்த தமிழனால்
ஈழம் மலரும் !!
பார்ட்டி(அரசியல் ) கனைகளை விடுத்து
போட்டி கனைகளை தொடுத்து !!
தரையில் இறங்கி வா - தமிழா !!
தன்னால் ஈழம் மலரும் !!
இந்திய விடுதலையில் முக்கிய
பங்காற்றிய தமிழா !!
தமிழனுக்காக தரையில் இறங்கி
போராட வா - தமிழா !!
தன்னால் ஈழம் மலரும்!!
கடைசி தமிழன் மூச்சு
உள்ளவரை போராட வா !!
தன்னால் ஈழம் மலரும் !!
உன்னால் ஈழம் மலருமா?
இல்லை
தன்னால் ஈழம் மலரும்!!
தன்னுயிர் தந்த தமிழனால்
ஈழம் மலரும் !!
பார்ட்டி(அரசியல் ) கனைகளை விடுத்து
போட்டி கனைகளை தொடுத்து !!
தரையில் இறங்கி வா - தமிழா !!
தன்னால் ஈழம் மலரும் !!
இந்திய விடுதலையில் முக்கிய
பங்காற்றிய தமிழா !!
தமிழனுக்காக தரையில் இறங்கி
போராட வா - தமிழா !!
தன்னால் ஈழம் மலரும்!!
கடைசி தமிழன் மூச்சு
உள்ளவரை போராட வா !!
தன்னால் ஈழம் மலரும் !!
Wednesday, September 28, 2011
ஜன நாயகம் !!
அனைவரும்
தேர்தலில் வாக்களிப்போம் !!
அநீதியை வேரறுப்போம் !!
ஜன நாயகத்தை மீட்டெடுப்போம் !!
வாழ்க ஜனநாயகம் !!
தேர்தலில் வாக்களிப்போம் !!
அநீதியை வேரறுப்போம் !!
ஜன நாயகத்தை மீட்டெடுப்போம் !!
வாழ்க ஜனநாயகம் !!
Wednesday, February 16, 2011
சிரிப்பால் உயிர் வாழ்கிறேன்
என்னவளின் சிரிப்பால் தான்
உயிர் வாழ்கிறேன் நான்
ஆம் ,
அவள் இதழ்கள்
அசைந்தால் தான்
என் இதயம் கூட
துடிக்கிறது !
உயிர் வாழ்கிறேன் நான்
ஆம் ,
அவள் இதழ்கள்
அசைந்தால் தான்
என் இதயம் கூட
துடிக்கிறது !
Monday, September 27, 2010
Subscribe to:
Posts (Atom)