தமிழ் கவிதைகள்
Wednesday, February 17, 2016
வாழ்த்துகிறோம்.....
செடியில் பூத்த - வண்ணப்பூ
கொடியில் பூத்த - செல்லப்பூ
பெரியோர்களால் கோர்த்த
மலர்மாலை!
இன்று
மணமாலையாய்!!
நீங்கள்...
நல்மனதோடும்,
நறுமணத்தோடும் ,
வாழ வாழ்த்துகிறோம் !!
வாழ்த்து மடல்
அன்பெனும் வீட்டில்
பண்புகளை புகுத்தி
பாசத்தை - நிரப்பி
சுவாசம் எனும் கூட்டில்
உயிரோட்டமாய் வாழ!!
வாழ்த்துகிறோம் ....
Monday, February 8, 2016
காதலர் தின வாழ்த்துகள் ..2016
உன்னோடு சிலகாலம் !!
உன் நினைவுகளோடு பலகாலம் !!
உயிர்வாழ்வேன்!!
உனக்காக ..
Monday, January 25, 2016
திருமண வாழ்த்து
கரு விழிபோல் - காண வேண்டும் !!
கண் இமைபோல் - காக்க வேண்டும் !!
மனைமாட்சி - சிறக்க வேண்டும் !!
சான்றோர்கள் - போற்ற வேண்டும் !!
-- வாழ்க வளமுடன்....
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் --2016
கடந்த பாதையை திரும்பி பார்ப்போம் !!
நல் பாதையில் எதிர்நோக்கி
நடப்போம் !!
நடப்பதை விரும்பி ஏற்போம் !!
--ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் --2016
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Followers
About Me
Santhosh.V
View my complete profile
Blog Archive
▼
2021
(2)
▼
June
(2)
இசையின் வேதம்
உபதேசியுங்கள்
►
2018
(2)
►
December
(1)
►
April
(1)
►
2017
(1)
►
February
(1)
►
2016
(10)
►
December
(2)
►
April
(2)
►
March
(1)
►
February
(3)
►
January
(2)
►
2015
(3)
►
July
(1)
►
April
(1)
►
February
(1)
►
2014
(7)
►
December
(1)
►
July
(1)
►
June
(1)
►
May
(1)
►
January
(3)
►
2013
(15)
►
December
(2)
►
October
(1)
►
September
(7)
►
August
(3)
►
July
(1)
►
March
(1)
►
2011
(2)
►
September
(1)
►
February
(1)
►
2010
(20)
►
September
(2)
►
August
(2)
►
July
(1)
►
June
(2)
►
May
(3)
►
April
(3)
►
March
(2)
►
February
(4)
►
January
(1)
►
2009
(10)
►
September
(3)
►
August
(2)
►
April
(4)
►
January
(1)
►
2008
(7)
►
November
(7)
Powered by
Blogger
.