Wednesday, February 16, 2011

சிரிப்பால் உயிர் வாழ்கிறேன்

என்னவளின் சிரிப்பால் தான்
உயிர் வாழ்கிறேன் நான்
ஆம் ,
அவள் இதழ்கள்
அசைந்தால் தான்
என் இதயம் கூட
துடிக்கிறது !